இன்றைய நிகழ்ச்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
� ஆன்மிகம் �ராகு கால பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி.லலிதா சகஸ்ரநாமம், காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை, 10:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.மஹா கும்பாபிஷேகம்வாசவி

� ஆன்மிகம் �ராகு கால பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி.லலிதா சகஸ்ரநாமம், காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை, 10:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.மஹா கும்பாபிஷேகம்வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், கீழ்பஜார் தெரு, திருத்தணி, மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, அதிகாலை 5:00 மணி, மஹா கும்பாபிஷேகம், காலை 6:30 மணி முதல், 7:30 மணி வரை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, சமராஜனம், மதியம் 12:00 மணி, ஓடிபாலா, மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி.பொது �நல உதவி முகாம்மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம், திருத்தணி, அரசு மேல்நிலைப் பள்ளி, திருத்தணி, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X