பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:சரவணம்பட்டி சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா, இணைய வழியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் ராதிகா பேசுகையில், ''தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப, கல்லுாரியில், அனைத்து தொழில்நுட்ப வசதிகளும், கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.மத்திய

கோவை:சரவணம்பட்டி சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா, இணைய வழியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் ராதிகா பேசுகையில், ''தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப, கல்லுாரியில், அனைத்து தொழில்நுட்ப வசதிகளும், கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.மத்திய நிதியமைச்சக நிதி செயலர் சோமநாதன் பேசுகையில்,''ஒவ்வொரு தனி நபரும் கல்வியை, தீவிரமாக கரத்தில் கொள்ள வேண்டும். குழு பணியில் நம்பிக்கை கொள்ள வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும்,'' என்றார்.சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன், துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், நிர்வாக துணை அறங்காவலர் கல்யாணராமன், கல்லுாரி துணை முதல்வர் பெர்னாடு எட்வர்டு, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X