பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலை கல்லுாரியில் 83 பேருக்கு 'அட்மிஷன்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:அரசு கலை கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், 83 பேர் சேர்க்கப்பட்டனர்.இக்கல்லுாரியில், 23 இளநிலை, 21 முதுநிலை, 16 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. சுமார், 6,000 மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பாண்டு (2021-22) இளநிலை முதலாமாண்டில், 1433 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.முதல் நாள் கலந்தாய்வில் நேற்று
 அரசு கலை கல்லுாரியில் 83 பேருக்கு 'அட்மிஷன்'

கோவை:அரசு கலை கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், 83 பேர் சேர்க்கப்பட்டனர்.இக்கல்லுாரியில், 23 இளநிலை, 21 முதுநிலை, 16 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. சுமார், 6,000 மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பாண்டு (2021-22) இளநிலை முதலாமாண்டில், 1433 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.முதல் நாள் கலந்தாய்வில் நேற்று விளையாட்டு, என்.சி.சி., மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளில், 83 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இன்று, பி.காம்., பி.காம் சி.ஏ., பி.காம் ஐ.பி., பி.பி.ஏ., படிப்புகளுக்கு, கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X