பொது செய்தி

தமிழ்நாடு

சசி கல்லுாரி - எமோட் எலக்ட்ரிக் நிறுவனம் இடையே ஒப்பந்தம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:சசி கிரியேட்டிவ் கல்லுாரி - எமோட் எலக்ட்ரிக் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சசி கிரியேட்டிவ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் இயக்குனர் பலராம் கூறியதாவது:இந்தியாவில் ஸ்டார்ட் அப் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளர்களில் ஒருவரான, எமோட் எலக்ட்ரிக் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் வடிவமைப்பு

கோவை:சசி கிரியேட்டிவ் கல்லுாரி - எமோட் எலக்ட்ரிக் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சசி கிரியேட்டிவ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் இயக்குனர் பலராம் கூறியதாவது:இந்தியாவில் ஸ்டார்ட் அப் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளர்களில் ஒருவரான, எமோட் எலக்ட்ரிக் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் 'இன்குபேஷன் மையம்' துவக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் முதலாமாண்டிலேயே, தொழிலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கல்லுாரியில் இளங்கலை கட்டடக்கலை மற்றும் தொழில்துறை வடிவமைப்பு, தொடர்பு வடிவமைப்பு, பேஷன் மற்றும் ஜவுளி வடிவமைப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும் விபரங்களுக்கு, 98940 77727 என்ற மொபைல் போன் எண்ணில், தொடர்பு கொள்ளலாம். இணையதள முகவரி: www.scsa.ac.in மற்றும் www.scid.ac.inஇவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X