2,098 முதுநிலை ஆசிரியர்கள் புதிதாக நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2,098 முதுநிலை ஆசிரியர்கள் புதிதாக நியமனம்

Added : ஆக 27, 2021
Share
சென்னை : 'அரசு பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 2,098 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்' என்று, அரசு அறிவித்துள்ளது.தமிழக சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட, பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு: கடந்த கல்வி ஆண்டில், 367 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்; 723 முதுநிலை கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு வழியே, 492 முதுநிலை ஆசிரியர்களும்
 2,098 முதுநிலை ஆசிரியர்கள் புதிதாக நியமனம்

சென்னை : 'அரசு பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 2,098 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்' என்று, அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட, பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு: கடந்த கல்வி ஆண்டில், 367 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்; 723 முதுநிலை கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு வழியே, 492 முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டில், 2,098 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X