பொது செய்தி

தமிழ்நாடு

'மக்கள் இயக்கம்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அவிநாசியில், இந்திய கம்யூ., சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், மக்கள் பார்லிமென்ட் இயக்கம் நடந்தது. அபுபக்கர் தேசிய கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் இசாக் வரவேற்றார். 'சபாநாயகர்' ஆக மாவட்ட குழு உறுப்பினர் கோபால் செயல்பட்டார். 'விவசாயத்துறை அமைச்சர்' ஆக செயல்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன், புதிய வேளாண் மசோதா குறித்து பேசினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு

அவிநாசியில், இந்திய கம்யூ., சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், மக்கள் பார்லிமென்ட் இயக்கம் நடந்தது. அபுபக்கர் தேசிய கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் இசாக் வரவேற்றார். 'சபாநாயகர்' ஆக மாவட்ட குழு உறுப்பினர் கோபால் செயல்பட்டார். 'விவசாயத்துறை அமைச்சர்' ஆக செயல்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன், புதிய வேளாண் மசோதா குறித்து பேசினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டன. மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, காங்., நகர தலைவர் கோபால கிருஷ்ணன், கோவிந்தராஜ் (ம.தி.மு.க..) பொன்னுசாமி (தி.மு.க.,) உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X