பொது செய்தி

தமிழ்நாடு

சூரத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சோமங்கலம்--சோமங்கலம், சூரத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது.குன்றத்துார் தாலுகா, சோமங்கலத்தில் சூரத்தம்மன் கோவில் உள்ளது. இங்கோவிலின் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, கிராம மக்கள் இணைந்து, புதிய கோவிலை கட்டி முடித்தனர்.இதையடுத்து, கோவிலின் கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று காலை நடந்தது. இரவு உற்சவர் சூராத்தம்மன் புஷ்ப

சோமங்கலம்--சோமங்கலம், சூரத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது.குன்றத்துார் தாலுகா, சோமங்கலத்தில் சூரத்தம்மன் கோவில் உள்ளது. இங்கோவிலின் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, கிராம மக்கள் இணைந்து, புதிய கோவிலை கட்டி முடித்தனர்.இதையடுத்து, கோவிலின் கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று காலை நடந்தது. இரவு உற்சவர் சூராத்தம்மன் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கும்மிடிப்பூண்டிகும்மிடிப்பூண்டி அருகே, தேர்வழி கிராமத்தில், புதிதாக நிறுவப்பட்ட தான்தோன்றீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு, கும்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து, தாட்சாயிணி அம்மன், தான்தோன்றீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X