பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளுக்கு நன்றி...

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில், அடர் வனங்கள் இல்லாவிட்டாலும், நீர்நிலைகள் அதிகம். மான், மயில், பாம்பு போன்றவை ஏராளமாக உள்ளன. தெக்கலுார், புதுப்பாளையம் உட்பட குறிப்பிட்ட சில இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனச்சரக அலுவலகம் செயல்படுகிறது. வனச்சரகத்துக்கு

திருப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி உள்ளிட்ட இடங்களில், அடர் வனங்கள் இல்லாவிட்டாலும், நீர்நிலைகள் அதிகம். மான், மயில், பாம்பு போன்றவை ஏராளமாக உள்ளன. தெக்கலுார், புதுப்பாளையம் உட்பட குறிப்பிட்ட சில இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனச்சரக அலுவலகம் செயல்படுகிறது. வனச்சரகத்துக்கு உட்பட்டு, ரேஞ்சர் தலைமையில், 3 பாரஸ்டர்கள், 2 கார்டுகள் மற்றும், 2 வாட்சர்கள் மட்டுமே உள்ளனர்.அவிநாசியில், அவ்வப்போது வாகனங்களில் அடிபட்டோ அல்லது பிற காரணங்களாலோ மான், மயில் ஆகியவை இறக்கும் போது, திருப்பூரில் இருந்து வனத்துறையினர் வந்து, கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. அதற்குள், அவை இறப்பை சந்திக்கின்றன. இரண்டு, மூன்று தாலுகாவுக்கு சேர்த்து ஒரு வாட்சர், கார்டு மட்டுமே பணிபுரிவதால் அவர்கள் வந்து சேர காலதாமதம் ஏற்படுகிறது.அவிநாசி உட்பட தாலுகா அளவில், அலுவலர் குடியிருப்புடன் கூடிய, வனத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X