பொது செய்தி

தமிழ்நாடு

தாராபுரத்தில் அரசு கல்லுாரி மாணவர்கள் மகிழ்ச்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார்.தாராபுரம், விவசாயம் சார்ந்த பகுதி. பட்டம் பயில, மாணவிகள், கோவை, பழநி, உடுமலை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலையுள்ளது.இங்கு குறைந்த கல்வி கட்டணத்தில் அரசு கல்லுாரிகளில் பயின்றாலும், போக்கு வரத்து மற்றும்

திருப்பூர்:தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார்.தாராபுரம், விவசாயம் சார்ந்த பகுதி. பட்டம் பயில, மாணவிகள், கோவை, பழநி, உடுமலை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலையுள்ளது.இங்கு குறைந்த கல்வி கட்டணத்தில் அரசு கல்லுாரிகளில் பயின்றாலும், போக்கு வரத்து மற்றும் விடுதிகளில் தங்கி பயில வேண்டியுள்ளதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால்,மாணவ,மாணவியர் பலர், பட்டப்படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது.'தாராபுரத்தில், அரசு கல்லுாரி அமைவது, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தமாணவ, மாணவிகளுக்குபயன் உள்ளதாக இருக்கும்'' என்கின்றனர், பெற்றோர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X