சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், வாலிபாளையம் மெயின் ரோட்டில் வணிக வளாகம் உள்ளது. இங்கு, டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஜிம், ஓட்டல், சலுான் போன்றவை இயங்கி வருகின்றன. நேற்று காலையில் முதலாவது தளத்தில் உள்ள, சலுான் கடையில் திடீரென கரும்புகை வெளியேறியது.பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மளமளவென தீ அனைத்து பகுதியிலும் பரவி, எரிய துவங்கியது. வளாகத்தில் இருந்த அனைத்து பணியாளர்களும் வெளியே
 வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து

திருப்பூர்:திருப்பூர், வாலிபாளையம் மெயின் ரோட்டில் வணிக வளாகம் உள்ளது. இங்கு, டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஜிம், ஓட்டல், சலுான் போன்றவை இயங்கி வருகின்றன. நேற்று காலையில் முதலாவது தளத்தில் உள்ள, சலுான் கடையில் திடீரென கரும்புகை வெளியேறியது.பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மளமளவென தீ அனைத்து பகுதியிலும் பரவி, எரிய துவங்கியது. வளாகத்தில் இருந்த அனைத்து பணியாளர்களும் வெளியே சென்றனர்.வடக்கு தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X