அரசு கல்லுாரியில் சேர ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் சேர ஆர்வம்

Added : ஆக 27, 2021
Share
பல்லடம்:பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, சிறப்பு பிரிவு மாணவர் மற்றும் 290 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 25 அன்று கலந்தாய்வு நடந்தது.நேற்று தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. மொத்தமுள்ள, 600க்கும் அதிகமான இடங்களுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்

பல்லடம்:பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, சிறப்பு பிரிவு மாணவர் மற்றும் 290 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 25 அன்று கலந்தாய்வு நடந்தது.நேற்று தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. மொத்தமுள்ள, 600க்கும் அதிகமான இடங்களுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குவிந்தனர்.கல்லுாரியில் முதுநிலை பட்டப்பிரிவுகளையும் துவக்க வேண்டும் என்கின்றனர், மாணவ, மாணவியர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X