பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லுாரியில் வாசகர் சங்கம் துவக்கம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் புராவிடென்ஸ் மகளிர் கல்லுாரி ஆங்கில துறை சார்பில், ஆன்லைன் மூலம் வாசகர் சங்கம் துவங்கப்பட்டது.ஆங்கில துறை பேராசிரியர் புவனா, முனைவர் அனிதா ஒருங்கிணைப்பில் துவங்கிய இந்த சங்கம் மூலம், கல்லுாரியின் ஆய்வுதுறை மாணவர்களுக்கு மாதம் இருமுறை நுால் திறனாய்வு, கருத்துரைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.துவக்க ஆன்லைன் கருத்துரை நிகழ்ச்சியில், ஐதராபாத்

குன்னுார்:குன்னுார் புராவிடென்ஸ் மகளிர் கல்லுாரி ஆங்கில துறை சார்பில், ஆன்லைன் மூலம் வாசகர் சங்கம் துவங்கப்பட்டது.ஆங்கில துறை பேராசிரியர் புவனா, முனைவர் அனிதா ஒருங்கிணைப்பில் துவங்கிய இந்த சங்கம் மூலம், கல்லுாரியின் ஆய்வுதுறை மாணவர்களுக்கு மாதம் இருமுறை நுால் திறனாய்வு, கருத்துரைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.துவக்க ஆன்லைன் கருத்துரை நிகழ்ச்சியில், ஐதராபாத் புனித பிரான்சிஸ் கல்லுாரி ஆங்கில பேராசிரியர் சிமித்தா வர்கீஸ் தலைமையில், உளவியல் ஆய்வு கொள்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவிட்டில் முடங்கியவர்களின் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை மாணவி ஐரின் பாபு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X