இருள் சூழ்ந்த பந்தலூர்: மேக மூட்டத்தால் பாதிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் நேற்று காலை முதல் லேசான மேகமூட்டமும், தொடர்ந்து கடும் மேக மூட்டத்துடன் கூடிய மழையும் பெய்தது. பொதுவாக, பந்தலுார் பகுதியில் மழை பெய்தால் லேசான வெப்பமான காலநிலை நிலவும். ஆனால், கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன டிரைவர்கள் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், தோட்ட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள்
 இருள் சூழ்ந்த பந்தலூர்: மேக மூட்டத்தால் பாதிப்பு

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் நேற்று காலை முதல் லேசான மேகமூட்டமும், தொடர்ந்து கடும் மேக மூட்டத்துடன் கூடிய மழையும் பெய்தது. பொதுவாக, பந்தலுார் பகுதியில் மழை பெய்தால் லேசான வெப்பமான காலநிலை நிலவும். ஆனால், கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன டிரைவர்கள் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், தோட்ட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X