கரடி நடமாட்டம்: தொழிலாளர்கள் அச்சம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி ஹேப்பி வேலி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில், கரடிகள் நடமாடி வருவதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி ஹேப்பி வேலி - காம்பாய் கடை அருகே, தேயிலை தோட்டங்களை ஒட்டி, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், கடந்த சில நாட்களாக, கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில், பகல் இங்குள்ள தேயிலை தோட்டத்தில்,

கோத்தகிரி:கோத்தகிரி ஹேப்பி வேலி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில், கரடிகள் நடமாடி வருவதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி ஹேப்பி வேலி - காம்பாய் கடை அருகே, தேயிலை தோட்டங்களை ஒட்டி, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், கடந்த சில நாட்களாக, கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில், பகல் இங்குள்ள தேயிலை தோட்டத்தில், இரண்டு கரடிகள் நடமாடி வருகின்றன, பசுந்தேயிலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X