பொது செய்தி

தமிழ்நாடு

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு நல்ல விலை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கூடலுார்;கூடலுாரில், முதுமலை கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவன அலுவலக திறப்பு விழா நடந்தது. தலைவர் ராஜூ வரவேற்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணன் தலைமை வகித்து, அலுவலகத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து, ஆர்.டி.ஓ., பேசுகையில், ''இப்பகுதியில் விளைய கூடிய காபி, குறுமிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களுக்கு வெளி சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள்

கூடலுார்;கூடலுாரில், முதுமலை கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவன அலுவலக திறப்பு விழா நடந்தது. தலைவர் ராஜூ வரவேற்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணன் தலைமை வகித்து, அலுவலகத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து, ஆர்.டி.ஓ., பேசுகையில், ''இப்பகுதியில் விளைய கூடிய காபி, குறுமிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களுக்கு வெளி சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்து விற்பனை செய்ய வேண்டும். 'பட்டர்புரூட், தேன், மூங்கில் அரிசி, பாகற்காய்' போன்ற பொருட்களை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தினால் நல்ல விலை கிடைகும்,'' எனறார். நிறுவனத்தின் செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X