பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆராதனை விழா உற்சாகம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் மூல மிருத்திகா பிருந்தா வனத்தில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது.சூலுார் கலங்கல் சாலையில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மூல மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. சுவாமிகளின், 350வது ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடந்தது. கடந்த, 22ம் தேதி காலை சத்தியநாராயண பூஜை, கனகாபிஷேகம் நடந்தது.கடந்த 23ம் தேதி பூர்வாராதனை பூஜைகளும், 24ம் தேதி மத்தியாராதனை மற்றும்
 ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்  ஆராதனை விழா உற்சாகம்

சூலுார்:சூலுார் மூல மிருத்திகா பிருந்தா வனத்தில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது.சூலுார் கலங்கல் சாலையில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மூல மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. சுவாமிகளின், 350வது ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடந்தது. கடந்த, 22ம் தேதி காலை சத்தியநாராயண பூஜை, கனகாபிஷேகம் நடந்தது.கடந்த 23ம் தேதி பூர்வாராதனை பூஜைகளும், 24ம் தேதி மத்தியாராதனை மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று, பிரகலாதர் பல்லக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.தினமும் பக்தர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐந்து நாளும் பக்தர்கள் ஏராளமோனார் பங்கேற்று வழிபட்டனர். ஆராதனை விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சேவா அறக்கட்டளையினர் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X