பொது செய்தி

தமிழ்நாடு

வழியை அடைக்க முயற்சி : வருவாய் துறையினர் ஆய்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சூலுார்:பட்டணத்தில் வி.ஐ.பி., நகர் மற்றும் இரு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதி குடியிருப்போர் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அடைக்க முயன்றுள்ளார். அதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்த சூலுார் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆவணங்களை ஆய்வு

சூலுார்:பட்டணத்தில் வி.ஐ.பி., நகர் மற்றும் இரு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதி குடியிருப்போர் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அடைக்க முயன்றுள்ளார். அதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்த சூலுார் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆவணங்களை ஆய்வு செய்தனர். சர்வேயர் வாயிலாக அளவீடு செய்யும் பணியும் நடந்தது. பழைய ஆவணங்களை சரிபார்த்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்துறையினர் கூறினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X