பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பாலத்தில் ஒளிராத விளக்குகளால் திக்...திக்...!

Added : ஆக 27, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில் இருந்து, தளி ரோட்டை இணைக்கும் வகையில், நகராட்சி ஒட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் சர்வீஸ் ரோடுகளும் உள்ளன. பாலத்தின் மீது மின் விளக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக, மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'மேம்பாலத்தில், இரவில் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து, வாகனங்கள் இயக்குவதில்
 மேம்பாலத்தில் ஒளிராத  விளக்குகளால் திக்...திக்...!

உடுமலை:உடுமலையில் இருந்து, தளி ரோட்டை இணைக்கும் வகையில், நகராட்சி ஒட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் சர்வீஸ் ரோடுகளும் உள்ளன. பாலத்தின் மீது மின் விளக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக, மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'மேம்பாலத்தில், இரவில் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து, வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் நிலவுகிறது. எதிரில் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளி, கண்களைக் கூச செய்கிறது. இதனால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, மின் விளக்குளை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X