Twitter| Dinamalar

Twitter

Added : ஆக 27, 2021
Share
தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களை அரவணைத்துக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வகையில், முகாம்கள் - வெளிப்பதிவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பல்வேறு அறிவிப்புகளைச் சட்டப்பேரவையில்

தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களை அரவணைத்துக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வகையில், முகாம்கள் - வெளிப்பதிவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பல்வேறு அறிவிப்புகளைச் சட்டப்பேரவையில் வெளியிட்டேன்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X