பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை தொடர்பான உணவு உற்பத்தி அலகு துவங்க அழைப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: கால்நடை பராமரிப்பு துறை உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் பால், இறைச்சி, கோழி உணவு பதப்படுத்தும் அலகு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கால்நடை தீவன உற்பத்தி அலகுகளை நிறுவ மத்திய அரசு, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. விவசாய உற்பத்தி அமைப்பு, தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர், சிறு, குறு நடுத்த நிறுவனங்கள் பயன் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் https://dahd.nic.in/ahid அல்லது

ஈரோடு: கால்நடை பராமரிப்பு துறை உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் பால், இறைச்சி, கோழி உணவு பதப்படுத்தும் அலகு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கால்நடை தீவன உற்பத்தி அலகுகளை நிறுவ மத்திய அரசு, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. விவசாய உற்பத்தி அமைப்பு, தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர், சிறு, குறு நடுத்த நிறுவனங்கள் பயன் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X