பொது செய்தி

தமிழ்நாடு

'உபா' சட்டத்தை நீக்க வலியுறுத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்பு சார்பில், ஈரோட்டில் கருத்தரங்கு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் பழனி பாரூக், நீரோடை அமைப்பு நிலவன், சண்முகம் பேசினர். மத்திய அரசின் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா, அரசு துரோக சட்டம் உள்ளிட்ட

ஈரோடு: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்பு சார்பில், ஈரோட்டில் கருத்தரங்கு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் பழனி பாரூக், நீரோடை அமைப்பு நிலவன், சண்முகம் பேசினர். மத்திய அரசின் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா, அரசு துரோக சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களால் மனித உரிமை மீறல்கள் நடப்பதால், இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X