பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவி பெற அழைப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்று முதல் தொழில் முறை படிப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, 250 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. http://scholarships.gov.inல் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். கூடுதல் விபரங்களை,

ஈரோடு: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்று முதல் தொழில் முறை படிப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, 250 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. http://scholarships.gov.inல் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, 'மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா, கிண்டி, சென்னை - 600 032, மின்னஞ்சல்: scholarship201718tvl@gmail.com, தொலைபேசி: 044 29530169'ல் அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X