வேலை வாய்ப்பு பதிவு புதுப்பிக்க இன்று கடைசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு பதிவு புதுப்பிக்க இன்று கடைசி

Added : ஆக 27, 2021
Share
ஈரோடு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சலில் விண்ணப்பித்து புதுப்பிக்கலாம். அல்லது http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் புதுப்பிக்கலாம். இன்று கடைசி நாள் என்பது

ஈரோடு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சலில் விண்ணப்பித்து புதுப்பிக்கலாம். அல்லது http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் புதுப்பிக்கலாம். இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X