பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கால நிவாரணம்; குலாலர்கள் எதிர்பார்ப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட குலாலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாசலம், ஈரோடு கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் மார்ச் - ஏப்., மாதம் வழங்குவர். ஈரோடு மாவட்டத்தில், 303 பேர், மாநில அளவில், 2,500 பேர் பயன் பெறுவர். இந்தாண்டு இதுவரை வழங்கவில்லை.

ஈரோடு: ஈரோடு மாவட்ட குலாலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாசலம், ஈரோடு கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் மார்ச் - ஏப்., மாதம் வழங்குவர். ஈரோடு மாவட்டத்தில், 303 பேர், மாநில அளவில், 2,500 பேர் பயன் பெறுவர். இந்தாண்டு இதுவரை வழங்கவில்லை. இப்பயனாளிகளில் எட்டு பேர் இறந்துள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கை நடக்காததால் தகுதியான பலர் விடுபட்டுள்ளனர். நலவாரியத்தை சீரமைக்க வேண்டும். மண் பாண்டங்கள் செய்ய, அந்தந்த பகுதியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். உழவர் சந்தைகளில் மண் பாண்டங்கள் விற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X