சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து சாவு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஈரோடு: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, கூடலூர், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 37; சோலார் ரவி காம்ப்ளக்ஸில் உள்ள பைனான்சில் வேலை செய்தார். மனைவி, இரு மகன்களுடன் அதே பகுதியில் வசித்தார். குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் சிறு, சிறு பிரச்னை இருந்தது. கடந்த, 25ம் தேதி அதிகாலை சுந்தரமூர்த்தி மயங்கி விழுந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்,

ஈரோடு: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, கூடலூர், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 37; சோலார் ரவி காம்ப்ளக்ஸில் உள்ள பைனான்சில் வேலை செய்தார். மனைவி, இரு மகன்களுடன் அதே பகுதியில் வசித்தார். குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் சிறு, சிறு பிரச்னை இருந்தது. கடந்த, 25ம் தேதி அதிகாலை சுந்தரமூர்த்தி மயங்கி விழுந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X