சிறப்பு பிரிவில் 68 பேர் சேர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பிரிவில் 68 பேர் சேர்ப்பு

Added : ஆக 27, 2021
Share
சேலம்: சேலம் அரசு கலை கல்லூரியில் இளநிலை படிப்புகளில், 1,460 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, 13 ஆயிரத்து, 550 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, முதல்வர் கலைச்செல்வன் தலைமையில் நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு, 137 இடங்கள் ஒதுக்கப்பட்டு, சேர்க்கை நடந்தது. 68 பேர் சேர்க்கப்பட்டனர்.

சேலம்: சேலம் அரசு கலை கல்லூரியில் இளநிலை படிப்புகளில், 1,460 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, 13 ஆயிரத்து, 550 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, முதல்வர் கலைச்செல்வன் தலைமையில் நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு, 137 இடங்கள் ஒதுக்கப்பட்டு, சேர்க்கை நடந்தது. 68 பேர் சேர்க்கப்பட்டனர். இன்று முதல், பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X