பொது செய்தி

தமிழ்நாடு

இணை இயக்குனர் ஆய்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மருந்து இருப்பு வைப்பதற்கான கட்டடம் கட்டும் இடம் குறித்து, சேலம் மண்டல இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையில் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், கர்ப்பிணிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். மருத்துவ அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர்

ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மருந்து இருப்பு வைப்பதற்கான கட்டடம் கட்டும் இடம் குறித்து, சேலம் மண்டல இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையில் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், கர்ப்பிணிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். மருத்துவ அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X