பொது செய்தி

தமிழ்நாடு

பயறு வகை சாகுபடி பயிற்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண்மை துறை, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், நாகியம்பட்டியில், பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி, நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் பாலைய்யா(மத்திய திட்டம்), திட்டங்கள், மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். சந்தியூர் வேளாண் அறிவியல் மைய உதவி

வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண்மை துறை, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், நாகியம்பட்டியில், பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி, நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் பாலைய்யா(மத்திய திட்டம்), திட்டங்கள், மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். சந்தியூர் வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியை சுகன்யா கண்ணா, பயறு வகை பயிர்களை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விளக்கம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X