சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை கடத்தியவர் மீது வழக்கு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது மாணவி, பிளஸ் 1 படிக்கிறார். அவரை, சாத்தப்பாடியை சேர்ந்த சரவணன், 27, நேற்று முன்தினம், திருமணம் செய்ய கடத்திச் சென்றதாக, மாணவியின் பெற்றோர், கெங்கவல்லி போலீசில் புகாரளித்தனர். அதனால், சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிந்து

கெங்கவல்லி: கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது மாணவி, பிளஸ் 1 படிக்கிறார். அவரை, சாத்தப்பாடியை சேர்ந்த சரவணன், 27, நேற்று முன்தினம், திருமணம் செய்ய கடத்திச் சென்றதாக, மாணவியின் பெற்றோர், கெங்கவல்லி போலீசில் புகாரளித்தனர். அதனால், சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X