சம்பவம் செய்தி

தமிழ்நாடு

300 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கொளத்தூர்: லக்கம்பட்டி, சின்னதண்டா, மேட்டுகொட்டாயை சேர்ந்தவர் முருகன், 49. அருகிலுள்ள அய்யந்துரைகாடு அசோகன், 41. இருவரும், தங்கள் வீடுகளில், 300 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தனர். நேற்று ஊறலை பறிமுதல் செய்து அழித்த கொளத்தூர் போலீசார், இருவரையும் கைது செய்து, வீட்டில் இருந்த, 6 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல்

கொளத்தூர்: லக்கம்பட்டி, சின்னதண்டா, மேட்டுகொட்டாயை சேர்ந்தவர் முருகன், 49. அருகிலுள்ள அய்யந்துரைகாடு அசோகன், 41. இருவரும், தங்கள் வீடுகளில், 300 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தனர். நேற்று ஊறலை பறிமுதல் செய்து அழித்த கொளத்தூர் போலீசார், இருவரையும் கைது செய்து, வீட்டில் இருந்த, 6 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X