சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை வியாபாரி விபரீத முடிவு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, செம்மாண்டப்பட்டி பாலிக்காடு காட்டுவளவை சேர்ந்தவர் நடராஜன், 56. நகை விற்பனை தொழில் செய்துவந்தார். இவர், அதே ஊரைச் சேர்ந்த சரஸ்வதி குடும்பத்தினருக்கு, 30 லட்சம் ரூபாய் கடன் வழங்கினார். பணத்தை கேட்டபோது தர மறுத்ததால், மனமுடைந்த நடராஜன், நேற்று காலை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஓமலூர் போலீசார் விசாரணையில்

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, செம்மாண்டப்பட்டி பாலிக்காடு காட்டுவளவை சேர்ந்தவர் நடராஜன், 56. நகை விற்பனை தொழில் செய்துவந்தார். இவர், அதே ஊரைச் சேர்ந்த சரஸ்வதி குடும்பத்தினருக்கு, 30 லட்சம் ரூபாய் கடன் வழங்கினார். பணத்தை கேட்டபோது தர மறுத்ததால், மனமுடைந்த நடராஜன், நேற்று காலை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஓமலூர் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X