சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்டனையில் தப்ப எஸ்.எஸ்.ஐ., நாடகம்?

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், ஆயுதப்படை மோட்டார் வாகன பராமரிப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணன், 48. இவர், கடந்த, 22 இரவு, கமிஷனர் அலுவலகத்தை ஒட்டியுள்ள பாழடைந்த கட்டடத்தில், அரசு மருத்துவமனையில் தூய்மை பணி மேற்கொள்ளும் பெண்ணுடன் இருந்தார். இதுகுறித்த வீடியோ, போலீசாரின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவியது. எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படை பொது பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்த நிலையில்,

சேலம்: சேலம், ஆயுதப்படை மோட்டார் வாகன பராமரிப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணன், 48. இவர், கடந்த, 22 இரவு, கமிஷனர் அலுவலகத்தை ஒட்டியுள்ள பாழடைந்த கட்டடத்தில், அரசு மருத்துவமனையில் தூய்மை பணி மேற்கொள்ளும் பெண்ணுடன் இருந்தார். இதுகுறித்த வீடியோ, போலீசாரின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவியது. எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படை பொது பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்த நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் மயங்கி கிடந்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்த அவரை மீட்டு, போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்ததில், விஷம் குடிக்கவில்லை. உயர் ரத்த அழுத்தத்ததால் மயங்கியது தெரியவந்தது. இதனால், தண்டனையில் இருந்து தப்ப நாடகம் ஆடினாரா என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X