சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டபத்திற்கு ரூ 5 ஆயிரம் அபராதம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டை அருகே, கொரோனா விதிகளை கடைபிடிக்காத திருமண மண்டபத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாலுகா வருவாய்த்துறையினர் இன்று ரோந்துப் பணிகள் மேற்கொண்டனர். அப்போது, இராசாத்துபுரத்தில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் கொரோனா தொற்று கடைபிடிக்காமல் இயங்கியது தெரியவந்தது.இதையடுத்து அதன்
திருமண மண்டபத்திற்கு ரூ 5 ஆயிரம் அபராதம்


வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டை அருகே, கொரோனா விதிகளை கடைபிடிக்காத திருமண மண்டபத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாலுகா வருவாய்த்துறையினர் இன்று ரோந்துப் பணிகள் மேற்கொண்டனர். அப்போது, இராசாத்துபுரத்தில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் கொரோனா தொற்று கடைபிடிக்காமல் இயங்கியது தெரியவந்தது.இதையடுத்து அதன் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் தாசில்தார் ஆனந்தன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X