பொது செய்தி

இந்தியா

தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு பஞ்சாப் கவர்னராக கூடுதல் பொறுப்பு

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோஹித்-க்கு, பஞ்சாப் மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு இன்று (ஆக.,27)
Governor, Banwarilal Purohit, Punjab, பஞ்சாப், கவர்னர், கூடுதல் பொறுப்பு, பன்வாரிலால் புரோஹித்

புதுடில்லி: தமிழக கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோஹித்-க்கு, பஞ்சாப் மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு இன்று (ஆக.,27) பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழக கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோஹித்-க்கு, பஞ்சாப் மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஆக-202113:58:14 IST Report Abuse
Vena Suna கவர்னர் முதல்வரை விட பெரியவர்.ஏன் என்றால் இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பு. அருமை
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-ஆக-202117:38:42 IST Report Abuse
Vena Suna H.Rajaa தான் தமிழக ஆளுநர். இன்னும் சில நாட்களில் வரும்.
Rate this:
Cancel
28-ஆக-202116:55:23 IST Report Abuse
அப்புசாமி கெவுனர் பதவிக்கு என்ன பொறுப்பு? இங்கே சென்னையில் சாப்பிட்டு விட்டு அங்கே சண்டிகரில் ஓய்வெடுக்க வேண்டியதுதானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X