பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் புகுந்த நாகப்பாம்பு மீட்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளியை சேர்ந்தவர் நீதிசோழன். இவரது வீட்டிற்குள், நேற்று முன்தினம் மாலை, 10 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது. தகவலின்படி வந்த அரூர் தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள்

அரூர்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளியை சேர்ந்தவர் நீதிசோழன். இவரது வீட்டிற்குள், நேற்று முன்தினம் மாலை, 10 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது. தகவலின்படி வந்த அரூர் தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X