பொது செய்தி

தமிழ்நாடு

முதல் கட்ட கலந்தாய்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2020-21ம் கல்வியாண்டின் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, இன்று, (ஆக., 27) காலை, 9:30 மணிக்கு கணினி அறிவியல், மதியம், 1:30 மணிக்கு, ஆங்கிலம் பாடப்பிரிவுக்கும், வரும், 31ல், காலை, 9:30 மணிக்கு, வணிகவியல், மதியம், 1:30 மணிக்கு, பொருளியல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு

அரூர்: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2020-21ம் கல்வியாண்டின் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, இன்று, (ஆக., 27) காலை, 9:30 மணிக்கு கணினி அறிவியல், மதியம், 1:30 மணிக்கு, ஆங்கிலம் பாடப்பிரிவுக்கும், வரும், 31ல், காலை, 9:30 மணிக்கு, வணிகவியல், மதியம், 1:30 மணிக்கு, பொருளியல் பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X