சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மாயம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஓசூர், ஆவலப்பள்ளி ஹட்கோவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 32. ஆன்லைன் ஷேர் மார்க்கெட் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டத்தால் கடன் அதிகமானதால், மனமுடைந்து காணப்பட்டார். கடந்த, 24ல் இரவு, 8:45 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. மனைவி ஆர்த்தி, 30, புகார்படி ஓசூர் ஹட்கோ போலீசார்

கிருஷ்ணகிரி: ஓசூர், ஆவலப்பள்ளி ஹட்கோவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 32. ஆன்லைன் ஷேர் மார்க்கெட் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டத்தால் கடன் அதிகமானதால், மனமுடைந்து காணப்பட்டார். கடந்த, 24ல் இரவு, 8:45 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. மனைவி ஆர்த்தி, 30, புகார்படி ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X