78 டூவீலர்கள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

78 டூவீலர்கள் பறிமுதல்

Added : ஆக 27, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., ராமநாதன் மற்றும் போலீசார் கடந்த, 25ல், ரோந்து சென்றனர். போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் மற்றும் ஒதுக்குபுறமான இடங்களில் நின்ற, 35 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். குருபரப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., முருகேசன் சதனப்பள்ளி ஏரிஅருகே நின்றிருந்த ஐந்து டூவீலர்களை பறிமுதல் செய்தார். வேப்பனஹள்ளி எஸ்.ஐ., கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் பச்சைமலை முருகர் கோவில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., ராமநாதன் மற்றும் போலீசார் கடந்த, 25ல், ரோந்து சென்றனர். போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் மற்றும் ஒதுக்குபுறமான இடங்களில் நின்ற, 35 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். குருபரப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., முருகேசன் சதனப்பள்ளி ஏரிஅருகே நின்றிருந்த ஐந்து டூவீலர்களை பறிமுதல் செய்தார். வேப்பனஹள்ளி எஸ்.ஐ., கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் பச்சைமலை முருகர் கோவில் அடிவாரம் காரப்பட்டில் ஐந்து டூவீலர்களை பறிமுதல் செய்தனர். காவேரிப்பட்டணம் எஸ்.ஐ.,க்கள் அறிவழகன், ராமு, ராஜா மற்றும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் சுற்றுப்புற பகுதிகளில், 33 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X