17 உதவி பொறியாளர்கள் இடமாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

17 உதவி பொறியாளர்கள் இடமாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு

Added : ஆக 27, 2021
Share
கரூர்: கரூர் மாவட்டத்தில், 17 ஒன்றிய உதவி பொறியாளர்களை மாற்றம் செய்து, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தான்தோன்றிமலை ஒன்றிய உதவி பொறியாளர் குமரேசன், குளித்தலை ஒன்றிய உதவி பொறியாளர் கிருஷ்ணன் ஆகியோர், கரூர் ஒன்றிய உதவி பொறியாளராகவும், கரூர் ஒன்றிய உதவி பொறியாளர் மூர்த்தி, க.பரமத்தி ஒன்றிய உதவி பொறியாளர் பெரியசாமி ஆகியோர்,

கரூர்: கரூர் மாவட்டத்தில், 17 ஒன்றிய உதவி பொறியாளர்களை மாற்றம் செய்து, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தான்தோன்றிமலை ஒன்றிய உதவி பொறியாளர் குமரேசன், குளித்தலை ஒன்றிய உதவி பொறியாளர் கிருஷ்ணன் ஆகியோர், கரூர் ஒன்றிய உதவி பொறியாளராகவும், கரூர் ஒன்றிய உதவி பொறியாளர் மூர்த்தி, க.பரமத்தி ஒன்றிய உதவி பொறியாளர் பெரியசாமி ஆகியோர், தான்தோன்றிமலை ஒன்றிய உதவி பொறியாளராகவும், கடவூர் ஒன்றிய இளைநிலை பொறியாளர் ஜெகதீசன், அரவக்குறிச்சி ஒன்றிய இளநிலை பொறியாளராகவும், கடவூர் ஒன்றிய உதவி பொறியாளர் சரவணன் - அரவக்குறிச்சி ஒன்றிய உதவி பொறியாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய உதவி பொறியாளர் தியாகராஜன், குளித்தலை ஒன்றிய உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர், க.பரமத்தி ஒன்றிய உதவி பொறியாளராகவும், தோகைமலை ஒன்றிய உதவி பொறியாளர் செல்வி, குளித்தலை ஒன்றிய உதவி பொறியாளராகவும், குளித்தலை ஊரக வளர்ச்சி உப கோட்டம் உதவி பொறியாளர் சுபாஷினி, குளித்தலை ஒன்றிய உதவி பொறியாளராகவும், அரவக்குறிச்சி ஒன்றிய உதவி பொறியாளர் கார்த்திக்?, கிருஷ்ணராயபுரம்? ஒன்றிய உதவி பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தோகைமலை ஒன்றிய உதவி பொறியாளர் தமீம் அன்சாரி, கடவூர் ஒன்றிய உதவி பொறியாளராகவும், குளித்தலை ஊரக வளர்ச்சி உபகோட்ட இளநிலை பொறியாளர் பழனிசாமி, கடவூர் இளநிலை பொறியாளராகவும், கரூர் ஒன்றிய உதவி பொறியாளர் சுரேஷ்குமார்?, அரவக்குறிச்சி ஒன்றிய உதவி பொறியாளர் மலர்கொடி ஆகியோர், தோகைமலை ஒன்றிய உதவி பொறியாளராகவும், க.பரமத்தி ஒன்றிய உதவி பொறியாளர் ஜெகதா, தான்தோன்றிமலை ஒன்றிய உதவி பொறியாளர் சுதா ஆகியோர், குளித்தலை ஊரக வளர்ச்சி உபகோட்ட உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X