சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் பலி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் அருகே மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் இறந்தார் வேலூர் மாவட்டம் வேலூர் அருகே செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது 60 விவசாயி இவர் மனைவி சாவித்திரி வயது 47 சாவித்திரி நேற்று இரவு அவரது வீட்டு மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொண்ட அப்பொழுது அவர் தவறுதலாக தடுக்கி மாடியில் இருந்து கீழே விழுந்த இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அரசு

வேலூர்: வேலூர் அருகே மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் இறந்தார்

வேலூர் மாவட்டம் வேலூர் அருகே செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது 60 விவசாயி இவர் மனைவி சாவித்திரி வயது 47 சாவித்திரி நேற்று இரவு அவரது வீட்டு மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொண்ட அப்பொழுது அவர் தவறுதலாக தடுக்கி மாடியில் இருந்து கீழே விழுந்த இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் அங்கு அவர் இறந்தார் இதுகுறித்து அரூர் போலீஸார் விசாரிக்கின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X