சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூர்:குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேலூர்: குண்டர் சட்டத்தில் ரவுடியை போலீசார் வேலூரில் கைது செய்தனர்வேலூர் மாவட்டம் காட்பாடி வன்றந்தங்கள் பகுதியை சேர்ந்தவர் சேவியர் வயது 34 ரவுடியான இவர் வழிப்பறி அடிதடி வழக்கில் சில தினங்களுக்கு முன்பு காட்பாடி போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர் இவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது கைது செய்ய மாவட்ட

வேலூர்: குண்டர் சட்டத்தில் ரவுடியை போலீசார் வேலூரில் கைது செய்தனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி வன்றந்தங்கள் பகுதியை சேர்ந்தவர் சேவியர் வயது 34 ரவுடியான இவர் வழிப்பறி அடிதடி வழக்கில் சில தினங்களுக்கு முன்பு காட்பாடி போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்

இவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு ஸ்பி செல்வகுமார் பரிந்துரை செய்தார் இதை அடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார் போலீசார் அதற்கான நகலை இன்று சிறையில் உள்ள அவரிடம் வழங்கினர் கைதான சேவியர் பிரபல ரவுடி ஜானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X