கேரளாவில் ஆக., 29 முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மூணாறு :கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆக., 29)முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.கேரளாவில் கொரோனா பரவலுக்கு ஏற்ப சனி, ஞாயிறு கிழமைகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக ஞாயிறு மட்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அன்று அத்தியாவசிய கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயங்கவும்
கேரளா, முழு ஊரடங்கு

மூணாறு :கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆக., 29)முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் கொரோனா பரவலுக்கு ஏற்ப சனி, ஞாயிறு கிழமைகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக ஞாயிறு மட்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அன்று அத்தியாவசிய கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டன.


latest tamil news



இதனிடையே சுதந்திர தினம், ஓணம் ஆகியவற்றையொட்டி ஆக., 15, 22ல் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தேவையின்றி இயங்கும் வாகனங்கள், நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
santhosh -  ( Posted via: Dinamalar Android App )
28-ஆக-202110:40:17 IST Report Abuse
santhosh God heals Kerala..pray for Kerala...
Rate this:
Cancel
PERUMAL A - KOCHI,இந்தியா
28-ஆக-202110:32:37 IST Report Abuse
PERUMAL A கேரளாவில் இலவச வாக்ஸிங் கிடைப்பது கஷ்டம். எல்லாமே தனியார் ஆஸ்பத்திரிக்கு விற்றுவிடுகிறார்கள். காசு கொடுத்துதான் வாக்ஸிங் எடுக்க முடியும்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
28-ஆக-202109:18:09 IST Report Abuse
elakkumanan தனக்கே எல்லாம் தெரியும் என்று நினைக்கும் கும்பல் இதுபோன்ற மொக்கை நிறைய வாங்க வேண்டும்.. வாங்கியிருப்பார்கள். ஆனால், காசுக்கு விலைபோன சில கருப்பு மீடியா கும்பல் மூலம், இந்த கும்பலின் சேதாரங்களும் தோல்விகளும் கேவலங்களும் மறைக்கப்பட்டுவிடும்....சுய நினைவில்லா சாதாரண மனிதனுக்கு, இதை புரிந்துகொள்ளும் வாய்ப்புகளே இல்லை.. தவறான தலைமை.. தவறான முடிவு.. தவறான விளைவு.. மக்களின் நம்பிக்கை... இறை நம்பிக்கை மீட்கப்படவேண்டும்.. கடவுள் நோயில் இருந்து கொழுப்பெடுத்து திரியும் மனிதனை காப்பாற்றமாட்டார்.... ஆனால், இறை நம்பிக்கை என்ற நேர்மறை நம்பிக்கை, சாதாரண மனிதனுக்கு.. நம்பிக்கையை தரும்.. மனசாட்சி படி நடக்க முயல்வான்.. அதுவே, இதுபோன்ற மிருக குணம் (இந்த நிலையிலும் மதுக்கடையில் வரிசை) கொண்ட மனிதர்களை நெறிப்படுத்தும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X