அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் இன்று

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சட்டசபையில் இன்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, பால்வளத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை

சட்டசபையில் இன்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, பால்வளத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X