இன்ஜினியரிங் ரிசல்ட் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங் 'ரிசல்ட்' வெளியீடு

Added : ஆக 27, 2021
Share
சென்னை:இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை நடத்திய செமஸ்டர் தேர்வுக்கான 'ரிசல்ட்' வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, தன்னாட்சி அந்தஸ்து அல்லாத இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை சார்பில், கடந்த மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலையின் இணையதளம்

சென்னை:இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை நடத்திய செமஸ்டர் தேர்வுக்கான 'ரிசல்ட்' வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, தன்னாட்சி அந்தஸ்து அல்லாத இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை சார்பில், கடந்த மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அண்ணா பல்கலையின் இணையதளம் மற்றும் தேர்வுத் துறை செயலி வழியாக, மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X