இல.கணேசன் பதவியேற்பு

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் கவர்னராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இம்பாலில் நடந்த விழாவில், மணிப்பூர் கவர்னராக அவர் பதவியேற்றார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சங்சய் குமார், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங், சபாநாயகர் கெம்சந்த், தலைமைச்
இல.கணேசன் பதவியேற்பு

தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் கவர்னராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இம்பாலில் நடந்த விழாவில், மணிப்பூர் கவர்னராக அவர் பதவியேற்றார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சங்சய் குமார், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங், சபாநாயகர் கெம்சந்த், தலைமைச் செயலர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
28-ஆக-202114:32:04 IST Report Abuse
vpurushothaman தொடக்க காலத்திலிருந்தே கட்சிக்கு விசுவாசமாக த் தன்னலமற்று உழைத்தவர். தாமதமானாலும் பொருத்தமானவருக்குப் பொருத்தமான பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே எம்.பி்.ஆக இருந்தவருக்குத் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்து அமைச்சர் பொறுப்பு வழங்கி இருக்கலாம். பரவாயில்வை தமிழகத்திலிருந்து இரண்டாவது ஆளுநர். பொறுப்பேற்றுள்ள பொற்றாமரையார் நீடூழி வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X