அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி'க்களின் பேரன்கள்! சட்டசபை/

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சட்டசபையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பேசியதாவது:கருணாநிதியின் உற்ற நண்பர்களாக இருந்த, அன்பில், சி.வி.எம்., மற்றும் மண்ணை ஆகியோருக்கு 100 ஆண்டுகள் வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. மூவரும் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்கள் மூவருக்கும் நுாற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்.இந்த 16வது சட்டசபையில், கருணாநிதி பேரன் உள்ளார். நீதிக்கட்சி வழித்தோன்றல் பி.டி.ஆர்., பேரன்

சட்டசபையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பேசியதாவது:

கருணாநிதியின் உற்ற நண்பர்களாக இருந்த, அன்பில், சி.வி.எம்., மற்றும் மண்ணை ஆகியோருக்கு 100 ஆண்டுகள் வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. மூவரும் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்கள் மூவருக்கும் நுாற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்.இந்த 16வது சட்டசபையில், கருணாநிதி பேரன் உள்ளார்.

நீதிக்கட்சி வழித்தோன்றல் பி.டி.ஆர்., பேரன் உள்ளார். பேராசிரியர் பேரன் உள்ளார். அன்பில் பேரன் உள்ளார். சி.வி.எம்.அண்ணாமலை பேரன் உள்ளார். மூத்தவர்களை மறவாமல், அவர்களின் பேரக் குழந்தைகளை, எங்கள் தலைவர் அழைத்து வந்துள்ளார். அவருக்கு எங்கள் குடும்பம் சார்பில் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X