'நமோ' செயலியில் பிரதமர் வாழ்த்து

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிரதமர் மோடியின், 'நமோ' செயலியில் இணைந்தவர்களுக்கு, வாழ்த்து தெரிவிக்கும் புது வியூகம், மக்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், சலுகை, அறிவிப்புகளை தெரிந்துகொள்ள, மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க, 'நமோ' செயலி திட்டம் யல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை, பிரதமர் மோடி பார்த்து, பதில் வழங்கி
 'நமோ' செயலி,  பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடியின், 'நமோ' செயலியில் இணைந்தவர்களுக்கு, வாழ்த்து தெரிவிக்கும் புது வியூகம், மக்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள், சலுகை, அறிவிப்புகளை தெரிந்துகொள்ள, மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க, 'நமோ' செயலி திட்டம் யல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை, பிரதமர் மோடி பார்த்து, பதில் வழங்கி வருகிறார்.இச்செயலியை நிர்வகிக்க, பிரத்யேக குழு செயல்படுகிறது. முதலில் பா.ஜ.,வினர் மட்டும் இணைந்த நிலையில், தற்போது இளைஞர்கள், மக்கள், வியாபாரிகள் இணைந்துள்ளனர்.


latest tamil news


செயலியை பின்தொடர்வோரின் பிறந்தநாள், திருமண நாளில், மோடி படத்துடன் கையொப்பமிட்ட வாழ்த்து மடல், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது. இது, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், செயலியில் இணைவோர் எண்ணிக்கை, ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்வதாக, தமிழக உளவுத் துறை, சைபர் கிரைம் போலீசார் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
28-ஆக-202110:21:03 IST Report Abuse
sahayadhas petrol விலை குறைக்க உதவுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X