இன்றைய நிகழ்ச்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஆன்மிகம் அபிஷேகம்யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனி பகவானுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, மஹா தீபாராதனை, காலை 10:00 மணி.சஷ்டி அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டியை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.நவகிரக பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேக ஆராதானை, காலை 9:00 மணி.ஆரத்திஆனந்த

ஆன்மிகம்

அபிஷேகம்

யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனி பகவானுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, மஹா தீபாராதனை, காலை 10:00 மணி.

சஷ்டி அபிஷேகம்

சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சஷ்டியை முன்னிட்டு, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.

நவகிரக பூஜை

மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேக ஆராதானை, காலை 9:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 5:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

சிறப்பு அபிஷேகம்

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி

 விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி

 வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி

 லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X