பொது செய்தி

தமிழ்நாடு

364 'சீட்'; 2,049 பேர் போட்டி: அரசு கல்லூரிக்கு மவுசு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் சேர இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டன. பி.காம்., பி.காம்., (ஐ.பி.,) பி.காம்.,(பி.ஏ.,) பி.ஏ.,- பொருளாதாரம், பி.ஏ., ஆங்கில பாடப்பிரிவுகளில் தலா 60 இடம், கணினி அறிவியல் பிரிவிற்கு, 40, பி.எஸ்.சி., வேதியியல் பிரிவுக்கு, 24 இடம் என, மொத்தம், 364 இடங்கள் உள்ள நிலையில், இணைய வழி மூலம், 2,049 பேர் விண்ணப்பித்துள்ளனர்.பி.காம்.. பாடப்பிரிவுக்கு மட்டும், 1,074 பேர்,

அவிநாசி:அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் சேர இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டன. பி.காம்., பி.காம்., (ஐ.பி.,) பி.காம்.,(பி.ஏ.,) பி.ஏ.,- பொருளாதாரம், பி.ஏ., ஆங்கில பாடப்பிரிவுகளில் தலா 60 இடம், கணினி அறிவியல் பிரிவிற்கு, 40, பி.எஸ்.சி., வேதியியல் பிரிவுக்கு, 24 இடம் என, மொத்தம், 364 இடங்கள் உள்ள நிலையில், இணைய வழி மூலம், 2,049 பேர் விண்ணப்பித்துள்ளனர்.பி.காம்.. பாடப்பிரிவுக்கு மட்டும், 1,074 பேர், பி.காம்., (சர்வதேச வணிகம்) பாடப்பிரிவுக்கு, 577 பேர், பொருளாதாரம் பிரிவுக்கு, 579 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கல்லுாரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) ஹேமலதா தலைமையில், 'சேர்க்கை குழு' அமைக்கப்பட்டு, 'கவுன்சிலிங்'நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X