பொது செய்தி

தமிழ்நாடு

கனடா ஆடை வர்த்தகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:கனடா நாட்டின் பிரசித்திபெற்ற 'அப்பேரல் டெக்ஸ்டைல் சோர்சிங் கனடா' கண்காட்சி, மெய்நிகர் வடிவில், வரும் செப்., 14ல் துவங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. இதில், திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களை அதிகளவில் பங்கேற்க செய்ய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி., ) ஏற்பாடு செய்துள்ளது.கண்காட்சியில் பங்கேற்க விரும்பும்

திருப்பூர்:கனடா நாட்டின் பிரசித்திபெற்ற 'அப்பேரல் டெக்ஸ்டைல் சோர்சிங் கனடா' கண்காட்சி, மெய்நிகர் வடிவில், வரும் செப்., 14ல் துவங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. இதில், திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களை அதிகளவில் பங்கேற்க செய்ய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி., ) ஏற்பாடு செய்துள்ளது.கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள், வரும் செப்., 3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கண்காட்சி கட்டணம், 37,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 0421 2232634 என்கிற எண்ணில் ஏ.இ.பி.சி., ன் திருப்பூர் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். www.aepcindia.com என்கிற இணையதளத்தை பார்வையிடலாம்.கண்காட்சி மூலம், கனடாவில் இருந்து ஆடை ஆர்டர்களை, திருப்பூர் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X